விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13
பணி: உதவி ஆசிரியர், நூலகர், செய்திப்பிரிவு உதவியாளர், தொலைபேசி ஆஃப்ரேட்டர் -வரவேற்பாளர், மூத்த சுருக்ககழுத்தாளர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy Director (Establishment),
National Book Trust, India, Nehru Bhawan,
5, Institutional Area, Phase-II, Vasant Kunj, New Delhi – 110 070
மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.nbtindia.gov.in/writereaddata/attachmentNews/friday-february-26-201611-20-36-amadvt-for-09-posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...