உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு
வரும் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மையத்தில் காலியாக உள்ள
பேராசியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடவிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 66
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் www.sgpgi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...