அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி
வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் எதிர்ப்பால்
யோகா கற்றுத் தருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யோகா கிறிஸ்துவ மத
கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாகவும், வணக்கம் சொல்லும் முறை மத உணர்வுகளை
பாதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் தற்போது அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை
we should encorage vannkam only, should ban good morning
ReplyDeletewe should encorage vannkam only, should ban good morning
ReplyDelete