புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்டு கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரீசர்ச் (ஜிப்மர்)மருத்துவக் கல்லூரியில் 2016ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:எம்.பி.பி.எஸ்., எம்.டி., மற்றும் எம்.எஸ்.,தகுதிகள்:இளநிலை எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்புக்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சேர்க்கை முறை:அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
முதுநிலை எம்.டி., மற்றும் எம்.எஸ்., பட்டப் படிப்புக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பதும் அவசியம்.நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...