மத்திய அரசின் விவசாய ஆய்வுக்
கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய
கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன்.
டெக்னீக்கல் உதவியாளர், சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு
தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல்
துறையில் பட்டயம் அல்லது பட்டம், விவசாயத்திற்கு பட்டம் மற்றும் அனுபவம்
பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...