மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ்
செயல்பட்டு வரும் Engery Efficiency Service Limited-இல் காலியாக பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பர எண்.EESL/0320/05
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Executive Positions:
பணி: Deputy Manager (Finance) - 04
பணி: Assistant Manager (Finance) - 01
பணி: Assistant Manager (Tech) - 02
பணி: Assistant Manager (IT) - 01
பணி: Assistant Manager (HR) - 01
பணி: Assistant Manager - 03
பணி: Officer (HR) - 01
பணி: Engineer(IT) - 01
பணி: Officer (Finance) - 05
Non-Excutive Positions:
பணி: Assistant (General) - 03
பணி: Assistant (Finance) - 03
பணி: Executive Positions:
பணி: Deputy Manager (Tech) - 09
பணி: Deputy Manager (Finance) - 02
பணி: Assistant Manager (Tech) - 06
பணி: Assistant Manager (Finance Mgmt) - 02
பணி: Engineer (Tech) - 32
பணி: Officer (Finance Mgmt)
பணி: Officer (HR) - 01
Non-Excutive Positions:
பணி: Assistant (General) - 04
பணி: Assistant (Finance) - 03
பணி: Data Entry Operators - 08
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE,
B.Tech., MBA, MCA, MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் CA, ICWA
தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: Excutive பணிக்கு: பொது பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250.
Non-Executive பணிக்கு பொது பிரிவினருக்கு ரூ.500,
எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.125. இதனை ஆன்லைன் முறையில்
செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.eeslindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...