மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (டேக்டோ)
ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மற்றும் 'டேக்டோ' சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆராய, திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது. உரிய காலத்தில் ஆய்வை முடித்து அரசு ஊழியர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...