Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி பட்டதாரிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தில் பணி

             பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள System Administrator Trainee Programme பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: System Administrator Trainee Programme
காலியிடங்கள்: 16
தகுதி: Computer Science,  Information Science, Information Technology, Electronics & Communication, Electrical & Electronics, Telecommunication பாடப்பிரிவில் MCA, M.Sc., BE, B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.75. இதனை The Registrar, Indian Institute of Science என்ற பெருக்கு பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.iisc.ernet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, Indian Institute of Science, Bangalore- 560 012 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iisc.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive