பொதுத்துறை நிறுவனமான 'National Housing Bank'-ல் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant General Manager (General)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.59,170
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 33 - 50க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.59,170
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 33 - 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy General Manager (Law)காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம ரூ.68,680
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 35 - 55க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம ரூ.68,680
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி 35 - 55க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.04.2016
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhb.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...