தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்;
இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர், வரும், 10ம் தேதிமாலைக்குள், 'இயக்குனர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற
முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, 044 - -28190412, 044 - -28190413 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...