நடப்பு ஆண்டின் முதல் சூரிய
கிரகணம் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காண முடிந்தது.
சென்னையில்
காலை 6.22 முதல் 15 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் தென்பட்டது. எனினும்
சென்னையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியகிரகணத்தை
பொதுமக்கள் காண முடியவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...