தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு
தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Record Clerk
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://gptdharmapuri.org என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gptdharmapuri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...