Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய போலீஸ் படையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

        மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 182 பார்மசிஸ்ட் மற்றும் ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Sub-Inspector (Staff Nurse)
காலியிடங்கள்: 22சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 23.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: 2 தேர்ச்சியுடன் General Nursing and Midwefery பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Sub-Inspector (Radiographer)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 23.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்துடன் 2 மற்றும் Radiodiagnosis பாடப் பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Sub-Inspector (Pharmacist)
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 2 தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Sub-Inspector (Laboratory Technician)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technology பாடப் பிரிவில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Sub-Inspector (Dental Technician)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட Dental Hygientist பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Head Constable (Junior Xray Assistant)
காலியிட்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Radiodiagnosisபாடப் பிரிவில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ பயிற்சி.

பணி: Head Constable (Laboratory Assistant):
காலியிட்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory Assistant பாடப் பிரிவில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Head Constable (Air Conditioning Plant Technician)
காலியிட்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeratioin and Air Conditioning பாடப் பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Head Constable (Steward)
காலியிட்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 01.08.2016 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Food and Beverage Services பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Constable (Wardboy/ Girl)
காலியிட்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் First Aid பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Constable (Masalhi)
காலியிட்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Hotel, Restaurantல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Constable (Cook)
காலியிட்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையலராக ஒரு வருட பணி அனுபவம்.

பணி: Constable (S/K)
காலியிட்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Constable (W/M)
காலியிட்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000.
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சலவையாளராக ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தங்களின் துணை மருத்துவ படிப்புகளை இந்திய நர்சிங் கவுன்சில் அல்லது இந்திய பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற் தகுதி, உடற் திறன் தகுதி,எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்:குருப் ‘பி’ பணிகளுக்கு ரூ.100. குருப்‘சி’ பணிகளுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை:www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:23.03.2016.

மேலும் முழுமையான விவர்கள் அறிய www.crpfindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive