டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 36
பணி: பதிவாளர், செக்சன் அதிகாரி, இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 36
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் போன்ற முழுமையானவிவரங்கள் அறியwww.sjbsrsv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...