அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு,
மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல்ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள்
பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்டஅதிகாரிகள் முடிவு செய்தனர்.மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இந்த படங்களை, வகுப்பறைகளில் மாட்டி வைக்க, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...