பல்கலைக்கழ மானியக் குழுவின்கீழ் செயல்பட்டு வரும் National Assessment And
Accrediation Councial (NAAC)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/NAAC/2016
பணி: Deputy Adviser - 02 பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.37,000 - 67,000 தர ஊதியம் ரூ.9,000
பணி: Assistant Adviser - 10 பயிற்சி காலம் 2 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,000
பணி: Assistant Librarian - 01 பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தரஊதியம் ரூ.4,200
பணி: Assistant (Publication) - 01 பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
பணி: Junior Semi Professional Assistant -07 பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
பணி Technical Assistant - 01 பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தரஊதியம் ரூ.2,800
பணி: Library Assistant - 02 பயிற்சி காலம் 1 ஆண்டு

பணி: Driver - 01 பயிற்சி காலம் 1 ஆண்டு

விண்ணப்பிக்கும் முறை: http://www.naac.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Assessement And Accediation Council (NAAC),P.B.No.:
1075, Nagarbhavi, Bangalore - 560072
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள்அறிய http://www.naac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...