Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரிகளுக்கு வனத் துறையில் பணி

                     ஒடிஸா மாநில வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Forest service

காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தகுதி: புவியியல், வேதியியல், தாவரவியல், இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல் ஆகிய இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.opsc.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.3.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.opsc.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive