Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி

        ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Acquisition Relationship Manager
காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 22 - 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Relationship Manager
காலியிடங்கள்: 71
வயதுவரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Relationship Manager (Team Lead)
காலியிடங்கள்: 03
பணி: Zonal Head,  Senior RM-Sales (Corporate & SMEs)
காலியிடங்கள்: 01
பணி: Zonal Head/ Senior RM-Sales (Retail HNI)
காலியிடங்கள்: 02
பணி: Risk Officer (Mid-Office)
காலியிடங்கள்: 01
பணி: Compliance Officer
காலியிடங்கள்: 01
பணி: Investment Counsellor
காலியிடங்கள்: 17வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Development Manager – Business
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Development Manager – Technology
காலியிடங்கள்: 01பணி: Customer Relationship Executive
காலியிடங்கள்: 15வயதுவரம்பு: 30 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் MBA, MMS, PGDM பட்டங்களுடன் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:State Bank of India,Central Recruitment & Promotion Department,Corporate Centre, 3rd Floor, Atlanta Building,Nariman Point, Mumbai – 400 021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/portal/documents/44978/143453/Rectruitment-Wealth-Management-English Detailed-pg3.pdf/25a4b4ff-a323-40e2-af36-516813bea9c0 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive