மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், இட்டரசியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குருப் பி, சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: குருப் ‘பி’ பணிகள்
பயிற்சி பெற்ற பட்டதாரி கணித ஆசிரியர் - 01,
பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர் - 01
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்து D.TEd அல்லது B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும். TGT தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: குருப் ‘சி’ பணிகள்
பணி: ஸ்டெனோகிராபர் - 02
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி.
பணி: சூபர்வைசர் - 02
தகுதி: ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து கம்ப்யூட்டரில் DOEACC படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: லோயர் டிவிசன் கிளார்க் - 09
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலை தட்டச்சு படித்திருக்க வேண்டும்.
பணி: ஸ்டோர் கீப்பர் - 02
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் DOEACC கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சிவில் மோட்டார் டிரைவர் - 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர்மேன் - 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சமையலர் - 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய உணவு வகைகளை சமைப்பதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர் இன்ஜின் டிரைவர் - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை தீயணைப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தர்வான் - 24
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 165 செ.மீ., உயரம், மார்பளவு: 77 முதல் 82 செ.மீ., உடல் எடை: 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு பணியாளர் - 04
பணி: வார்டு சகாயக் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: மருத்துவ உதவியாளர் - 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் முதலுதவி சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: பாய்லர் அட்டெண்டென்ட் - 16
பணி: கெமிக்கல் புராசசஸ் வொர்க்கர் - 238
பணி: கார்பென்டர் - 08
பணி: பிட்டர் ஜெனரல் (மெக்கானிக்) - 34
பணி: பிட்டர் ரெப்ரிஜிரேசன் - 16
பணி: பிட்டர் ஆட்டோ - 05
பணி: பிட்டர் பாய்லர் - 04
பணி: பிட்டர் எலக்ட்ரிக் - 10
பணி: பிட்டர் பைப் - 10
பணி: பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் - 15
பணி: மேசன் - 10
பணி: ரிகர் - 10
பணி: எக்சாமினர் - 35
பணி: ஆபரேட்டர் மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மென்ட் - 20
பணி: ஷீட்மெட்டல் வொர்க்கர் - 01
பணி: மில் ரைட் - 08
பணி: மெஷினிஸ்ட் - 04
பணி: டர்னர் - 30
பணி: மில்லர் - 01
பணி: வெல்டர் - 10.
தகுதி: பாய்லர் அட்டெண்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி/ என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, டிரேட் தேர்வு ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.i-register.org/ofioreg/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.i-register.org/ofioreg/index.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...