தனியார் முதலீட்டை அதிகரிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து,
ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள், இன்று முதல், நான்கு நாள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
மத்திய நிதியமைச்சர்அருண் ஜெட்லி,
ஐ.டி.பி.ஐ., வங்கியில் உள்ள, மத்திய அரசின் பங்கை, 80 சதவீதத்திலிருந்து,
50 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க உள்ளதாக, சமீபத்தில் பார்லிமென்டில்
அறிவித்தார்.அரசின் இந்த முடிவுக்கு, ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர்
சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
சங்கங்களின் பிரதிநிதிகளுடன், வங்கியின் மூத்த அதிகாரிகள் குழு நடத்திய, பல சுற்று பேச்சுகள் தோல்வியடைந்தன. அதைத் தொடர்ந்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் இரண்டு சங்கங்கள், இன்று முதல் நான்கு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...