நிறுவனங்களின் இயக்குநர்கள்
குழுவில் பெண்களுக்கு அதிக இடம் தரும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில்
இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், நார்வே முதல்
இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்களின் குழுவில்
பெண்கள்- 2016 என்ற தலைப்பில் உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் இணைய
தளங்களான ம்ஹ்ட்ண்ழ்ண்ய்ஞ்ஸ்ரீப்ன்க்ஷ.ஸ்ரீர்ம்,
த்ர்க்ஷல்ர்ழ்ற்ஹப்.ஸ்ரீர்.ண்ய் ஆகியவை, சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில்
குறிப்பிட்டுள்ளதாவது:
நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்கள் இடம்பெற்றுள்ளது, உலக அளவில் 6.91 சதவீதமாக உள்ளது. அந்த சதவீதம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.மூத்த நிர்வாக அளவில் அதிகமான பெண்களை ஈடுபடுத்த இந்திய நிறுவனங்கள் ஊக்கமளிக்க வேண்டியுள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...