1. தினமும் அதிகாலை அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள். ஓசோன் லேயரிலிருந்து கிளம்பும் பாசிட்டிவ் அதிர்வலைகள் அதிகமாக இருக்கும்.
2. ஒரு மணி நேரம் நடைபயணமோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள்.
2. ஒரு மணி நேரம் நடைபயணமோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள்.
3. பிடித்த விளையாட்டை விரும்பி விளையாடுங்கள். குறிப்பாக, ஓடியாடி வெளியே விளையாடுங்கள்.
4. நேரத்தை சரியாகச் செலவிடுங்கள்.
5. அன்று செய்யவேண்டிய வேலையை அன்றே முடியுங்கள்.
6. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
7. உங்களை நம்புங்கள்.
8. யதார்த்தமாக இருங்கள். அளவுக்கு அதிகமாக சென்டிமென்டலாக இருக்காதீர்கள்.
9. தவறான எதிர்மறை அதிர்வலைகளை மற்றவர்களிடமிருந்து தவிருங்கள்.
10. தனிமையில் இருக்காதீர்கள். நம்பிக்கை யானவர்களிடம் உங்களது விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
11. ஒரு வேலையை மற்றவர்களுக்காக விருப்பமில்லாமல் செய்யாதீர்கள்.
12. சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
13. சவால்களை எதிர்கொள்ளுங்கள்.
14. உங்கள் உரிமைகளை விட்டுத்தராதீர்கள்.
15. யாரையும் வெறுக்காதீர்கள். கூடியவரையில் நட்போடு பழகுங்கள்.
16. உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள்.
17. முடியாது எனில் அதை மற்றவர்களுக்குப் புரியவையுங்கள். சரிசரி என்று தலையாட்டிவிட்டு பிறகு முடிக்க முடியாமல் அவதிப்படாதீர்கள்.
18. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
19. உங்களுக்குச் சரியென்று படாத விஷயங்களை மற்றவர்களின் சந்தோஷத்துக்காகச் செய்யாதீர்கள்.
20. யோகா அல்லது தியானம் செய்யுங்கள்.
---
D.ராமராஜ்
---
D.ராமராஜ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...