2 வேதியியல் தேர்வு விவகாரம்: கருணை மதிப்பெண் வழங்க முடிவு.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்திற்கான கேள்வித் தாளில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்த விவகாரத்தில், கருணை மதிப்பெண் வழங்கபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17-வது வினா மற்றும் 5 மதிப்பெண் கேள்வியில் 70-வது வினா ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாகவும், இதற்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் 6 மதிப்பெண்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேதியியல் வினாத்தாள் திருத்தம் வரும் 23ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...