மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு

பேச்சுவார்த்தை தொடங்கிய உடனே, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.இதையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக 124 இடங்களிலும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Super
ReplyDeleteSuper O Super
ReplyDelete