கல்வித்துறை , கிராமப்புற மற்றும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கென கற்றல் கையேடு ஒன்றை தயாரித்து கொடுத்து அதிலிருந்து கேள்விகளே இடம் பெறாத நிலையில் எவ்வாறு கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் , தயவு செய்து சிந்திக்க வேண்டும் . சி . சுகுமார் , வேலூர் வருவாய் மாவட்ட துணைத்தலைவர் , தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம்
மாணவர்களுக்கு, அரசு கற்றல் கையேடில் இருந்து கேட்கப்படாதது வெட்க கேடானது. பிறகு எதற்காக கற்றல் கையேடு? கிராமப்புற மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடினமான் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும்.
Pl. add the following request also from English II .tenth STD public exam 2016. Q.No. 14, (a) less than (b)eight times Both are correct. Students might be confused.
No. Only less than is the correct answer. (Option given in the Qp is 8 times but Only 1/8th times is the exact correct answer.) Even in the key published it is wrongly mentioned
Question no 1 book உள்ளே இருந்து கேட்கப்பட்டு விட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதல் question ஐ பார்த்தவுடனேயே தினறி விட்டார்கள் . இதற்கும் கருணை மார்க் வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . இங்ஙனம். அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
U R RIGHT. WHY THE GOVT.EXAM DEPT. DOING LIKE THIS
ReplyDeleteகல்வித்துறை , கிராமப்புற மற்றும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கென கற்றல் கையேடு ஒன்றை தயாரித்து கொடுத்து அதிலிருந்து கேள்விகளே இடம் பெறாத நிலையில் எவ்வாறு கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் , தயவு செய்து சிந்திக்க வேண்டும் . சி . சுகுமார் , வேலூர் வருவாய் மாவட்ட துணைத்தலைவர் , தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம்
ReplyDeletePlease scrutinize the statement and give us positive reply. Please sir
ReplyDeletePlease scrutinize the statement and give us positive reply. Please sir
ReplyDeleteமாணவர்களுக்கு, அரசு கற்றல் கையேடில் இருந்து கேட்கப்படாதது வெட்க கேடானது. பிறகு எதற்காக கற்றல் கையேடு? கிராமப்புற மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடினமான் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும்.
ReplyDeleteConsider the government school students
ReplyDeletePl. add the following request also from English II .tenth STD public exam 2016. Q.No. 14, (a) less than (b)eight times Both are correct. Students might be confused.
ReplyDeleteQ .No.14, (a) less than (d)eight times, Both answer are correct.
ReplyDeleteNo. Only less than is the correct answer. (Option given in the Qp is 8 times but Only 1/8th times is the exact correct answer.) Even in the key published it is wrongly mentioned
ReplyDeleteQuestion no 1 book உள்ளே இருந்து கேட்கப்பட்டு விட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதல் question ஐ பார்த்தவுடனேயே தினறி விட்டார்கள் . இதற்கும் கருணை மார்க் வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . இங்ஙனம். அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
ReplyDeleteYes, Q.no.14(IV) the answer is (a)less than. Exactly.
ReplyDeletepls grant mark for us
ReplyDelete