நமது சங்கத்தின் முந்தய மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கள போராட்டம்
யார் செய்தாலும் ஆதரவு என்ற நிலை பாடு காரணமாக அரசு உழியர்களின்
போராட்டத்திற்கு டாட்டா முழு ஆதரவு வழங்குகிறது .
மேலும் வரும் நாள்களில்
நடை பெறும் கள போராட்டங்களில் மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட
செயலாளர்களின் முடிவின் படி பேராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மாநில
அமைப்பு கேட்டு கொள்கிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...