Home »
» ஒரே கோரிக்கையை வலியுறுத்தி SSTA தொடர் உண்ணாவிரதம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது (20.02.2016) தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...