Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

       இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.புதிதாக 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்க உள்ளது.


          இதற்கான அனுமதியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது. இனிமேல் எப்படி தேர்ந்து எடுக்கிறது. எந்த பாடத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் என்ற விவரம், எந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது.

1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதி.

 

 





11 Comments:

  1. நாலு வருடம்9 மாதம் குறட்டைவிட்டு தூங்கியதா கல்வித்துறை?மூன்றுஆண்டுகளாக TETகேசை முடிப்பதற்கு என்ன முயற்சி எடுத்தது கல்வித்துறை.காலம் போனகடைசியில் ஏமாற்றும் கல்வித்துறையை நம்ப வேண்டாம்.தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதுவும் செய்ய இயலாது என்பதை கவனிக்கவும்.

    ReplyDelete
  2. நாலு வருடம்9 மாதம் குறட்டைவிட்டு தூங்கியதா கல்வித்துறை?மூன்றுஆண்டுகளாக TETகேசை முடிப்பதற்கு என்ன முயற்சி எடுத்தது கல்வித்துறை.காலம் போனகடைசியில் ஏமாற்றும் கல்வித்துறையை நம்ப வேண்டாம்.தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதுவும் செய்ய இயலாது என்பதை கவனிக்கவும்.

    ReplyDelete
  3. இந்த தடவை cs B.ed முடித்த ஆசியர்களுக்கு வாய்ப்பு கிட்டுமா?????????? பதில் சொல்லுமா TRB

    ReplyDelete
  4. இந்த தடவை cs B.ed முடித்த ஆசியர்களுக்கு வாய்ப்பு கிட்டுமா?????????? பதில் சொல்லுமா TRB

    ReplyDelete
  5. What is the tentative date of PG TRB?Any idea.

    ReplyDelete
  6. What is the tentative date of PG TRB?Any idea.

    ReplyDelete
  7. all the process are do in computer.all the schools have first group in computer science but the computer science teachers are not appointed.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive