ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் தலைமைசெயலகம் 6 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காத்திருப்பு. சரியாக 4.30 க்கு தலைமைசெயலர் அறையில் பேச்சு துவங்கும் என எதிர்பார்ப்பு. ஜாக்டோ வுதன் ஜாக்டா ,ஜக்கோட்டா அமைப்பும் ஒரே அறையில் காத்திருப்பு
இன்று பிற்பகல் அரசுடனான பேச்சுவார்த்தையில்,
*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து திரு.ரங்கராஜன் அவர்களும்,
*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து திரு.செ.முத்துசாமி அவர்களும்,
*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து திரு.மீனாட்சி சுந்தரம்
அவர்களும் மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு பிரதி நிதியும் பேச
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...