Home »
» வருமானவரி கட்டுவோர் கவனத்திற்க்கு FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது
FEB
-16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம்
செய்யப்படவேண்டிய தொகை ரூ.12280 எனில், FEB -16 மாதம் சம்பளபட்டியலில்
இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு
SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறான
தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086
எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம்
செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க
வாய்ப்பிருக்காது.
Ø
உதாரணம்: கட்டப்படவேண்டிய தொகை = ரூ.12280 சம்பளபட்டியலில் பிடித்தம்
செய்யப்பட வேண்டியத் தொகை 12180*0.97086 = ரூ.11825 3% SURCHARGE
பிடிக்கப்பட்டால் = ரூ. 355 மொத்தம் = ரூ.12280
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...