கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்:
ஜி.கே.வாசன்வலியுறுத்தல்அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்
பணியிடங்களை விரைவில்நிரப்பவேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கணினிஅறிவியல் பாடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும்ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைகட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்திட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடம் கற்பிப்பதற்கு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி.
வெ.குமரேசன்
மாநிலப்பொதுச் செயலாளர்.
962654545446.
தமிழ்நாடு பி.எட் கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...