Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீதிமன்ற ஊழியர்களும் போராட முடிவு!

        அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆத-ரவு தெரி-விக்கும் வகையில், நீதி-மன்ற ஊழியர்-களும் வரும், 17ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் -ஈடுபட முடிவு செய்துள்-ளனர்.தமிழ்-நாடு நீதித்துறை ஊழியர் சங்-கத்தின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவையில்நடந்தது. மாநில தலைவர் கருணாகரன், தலைமை வகித்தார்.


            'அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, ஆ-ரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து மாவட்ட நீதிமன்றநுழைவு வாயில்கள் முன், இன்று மாலை, 5:00 மணிக்கு, வாயிற் கூட்டம் நடத்துவது; 16ம் தேதிக்குள், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால், 17ம் தேதி முதல், தமிழகம் முழு-வதும், 'ஸ்டிரைக்கில் ஈடுபடுவது' எனவும் முடிவு செய்யப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive