மூலத்துறை
அரசுப்பள்ளி பாலகர்கள்..?கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை
ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் "ஒரு வார்த்தை
ஒரு லட்சம்"நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்று வரும் ஞாயிறு ( 07- 02- 2016)
அன்று மாலை7:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக
உள்ளது.அனைவரும்காணுங்கள்... மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துங்கள்....
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...