Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு

         வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.இதுகுறித்து, அரசினர் தொழில் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


         வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் பயிற்சிப் பிரிவில் காலியாக உள்ள பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு, வேலூர்,தொரப்பாடியில் உள்ள ஈ.வெ.ரா.அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், நுழைவுச் சீட்டை www.skilltrainng.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive