
இதுகுறித்து ஜாக்டோ கூடி பேசியது.
அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது .
கோரிக்கை நிறைவேற்றம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து 16-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும்..போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும் ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...