அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்
செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட்
மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப் பினர் விளவங்கோடு விஜயதரணி
பேசும்போது, ‘‘நிறைய படித்து, மிகக் குறைவான சம்பளம் பெறுவதால் பெரிதும்
பாதிக்கப் பட்டுள்ள அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்
செய்ய வேண்டும்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்.அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கிட்டு பேசியதாவது:அரசுக் கல்லூரிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களால் மாண வர்களின் கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 3,200 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். 2011-ம் ஆண்டுக்கு முன்புவரை இவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன்பிறகு சம்பளம் ரூ.10 ஆயிரமாக அதிகரிக் கப்பட்டது. இந்தச் சம்பளத்தை அதிகரித்து தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
பணி நிரந்தரம் செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு வின் வழிகாட்டுதல்கள் மற்றும் இடஒதுக்கீட்டு முறையை பின் பற்ற வேண்டும். கவுரவ விரிவுரை யாளர்கள் பணி நிரந்தரமாக வேண்டும் என விரும்பினால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர் ஆகலாம்.
பணிநிரவல்
நாட்டிலேயே தனியார் பல் கலைக்கழகத்தை அரசுடமை யாக்கியது தமிழகத்தில் மட்டும் தான். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பல்கலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. பேராசிரியர்கள் எண் ணிக்கை அதிகம். அதனால்தான் பேராசிரியர்களின் பணிப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பணிநிரவல் அடிப்படையில் அவர் களை அரசு கல்லூரிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...