பார்லிமென்டில், நாளை (25ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.
ரயில்வே
பட்ஜெட் குறித்த விபரங்களை ஒரே இடத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளும்
பொருட்டு ரயில்வே அமைச்சகம் சார்பில் மைக்ரோ வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது.
வெப்சைட் முகவரி :
இந்த
மைக்ரோ வெப்சைட்டில், இந்திய ரயில்வே குறித்த இ-புக்லெட், பட்ஜெட்
ஆர்ச்சீவ்ஸ், அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள், புகைப்பட ஆல்பம் உள்ளிட்டவை
விரைவில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...