காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 06.02.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும்
COMPREHENSIVE ENGLISH GRAMMAR மற்றும் ALGEBRA-BASICS ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.K.மாரியப்பன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர்
திரு.R.பிச்சை தமிழக (பள்ளிக்கல்வி) RMSA இயக்குநர் திரு.G.அறிவொளி பாண்டிச்சேரி மணக்குளவிநயாகர் மருத்துவக்கல்லூரி தலைவர் திரு.M.தனசேகரன் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். நூலாசிரியரின் சேவையைப் பாராட்டி அவரது முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து விழாவை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Very knowledgeble book. That book includes full grammar via simple example.
ReplyDelete