இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
'ஃப்ரீடம் 251' போனின் சிறப்பு அம்சங்கள்4 இஞ்ச் எச்.டி 'டிஸ்பிளே'1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவார்ட்-கோர் பிராசஸர்ஆன்ட்ராய்டு 5.1 லாலிபப் இயங்குதளம்1 ஜி.பி ராம் மற்றும் 8 ஜி.பி. சேமிப்பு திறன் மற்றும் 32 ஜி.பி மைக்ரோ எஸ்.டி கார்டு உபயோகிக்கலாம்.3.2 MP பின்பக்க கேமிரா மற்றும் 0.3MP முன்பக்க கேமிரா பிளாஷ் வசதியுடன்3ஜி சேவையை பெற உதவும்பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உபயோகமான 'ஆப்ஸ்'கள் முன்பதிவு செய்யப்பட்டு கிடைக்கும். இதுதவிர பெரும்பாலானவர்கள் உபயோகிகும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.
Welcome
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDelete