Home »
» வருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு
2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை
ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை
தனி நபர் வருமான உச்சவரம்பு மாற்றம் இல்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...