உயர்நிலைப்பள்ளி
தலைமைஆசிரியர் Panel கேட்கப்பட்ட கடிதத்தில் 2002-2003ல் TRB மூலம்
தேர்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக 2001-2002ல் தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்கள் என கடிதத்தில் உள்ளது.
இது பற்றி, TATA மாநில பொருளாளர் திரு.மா.தாமரைவேல் அவர்களின் முயற்சியின் விளைவாக
ஆசிரியர் தேர்வு வாரியம் முலம் 2002-2003ல் தேர்வு செய்யப்பட்டு
31.12.2002 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கக்கோரி கோரப்பட்டது. இதனடிப்படையில் திருத்திய மறு கடிதம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...