ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப்
பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி
புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI பள்ளிக்
கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.
தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக
தெரிவித்தனர்.
அந்த செய்திக்குறிப்பு..
Lot of people are struggling even after passing tet ecam.but some frauds getting promotions as bt teachers from office staff without passing tet exam.government should take action immediately
ReplyDeleteஅடிப்படையே தெரியாமல் இருந்தால் இப்படித்தான். கருத்தை தெரிவிக்கும் முன் சரிதானா? என சிந்திக்கவேண்டும். மனநிலையை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தப்பணியிலும், முழுமையாக புதிய நியமனமோ, அல்லது முழுமையாக பதவி உயர்வோ கொடுப்பது இல்லை.ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட % வைத்து உள்ளனர்.யாகாவராயினும் நா காக்க.
Delete% is the main problem in government.that's why government schools education is in this position
DeleteThere is any governmentorder for promoting office staff as bt teachers without tet?
Deleteஅரசாணை இருக்கிறது. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2% , ஓவிய ஆசிரியர் பதவி என்றால் 5%. இது பழங்காலமாக நடைமுறையில் உள்ளது.
DeleteThat is before tet only
DeleteCoimbatore deo has stopped this month salary for who promoted as bt teachers from office staff because of tet. where is the g.o?
Deleteநாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். அம்மா ஆணை எப்பொழுது வெளிவரும்
ReplyDeleteThank u sir
DeleteThank u sir
Deleteநல்லதே நடக்கும்...நல்லது தான் நடக்கும்
ReplyDeleteநல்லதே நடக்கும்...நல்லது தான் நடக்கும்
ReplyDeleteWeightage il 7000 per affected 82 mark posting 120 no (90above)
ReplyDeleteMutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......
ReplyDeleteஆசிரியர் நண்பர்களே கடந்த ஆண்டு நாம் நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் எதிரான போராட்டங்களை திறமையாக நடத்தினோம் மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளன...
ReplyDeleteஇந்நேரத்தில் ஒருசிலர் செய்யும் மடமைகளால் நாம் மறைமுகமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்...
குறிப்பக திருமதி ஜெயகவிதாபாரதி குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சார்ந்தவர் மேலும் ஆசிரியர்களை தவறான வழிகளிலும் தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவே எங்களை ( ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆடிரியர் உரிமைக்கழகம் ) பதிவு பெற்ற அமைப்பை கலந்து ஆலோசிக்கமல் குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு துதிபாடி தன்னுடைய அரசியல்நாடகம் ஆடுகிறார்...
நீங்களும் பாவம் வேலைவேண்டும் என்ற எண்ணத்தின் அவரின் சுயரூபம் தெரியாமல் கலந்துக்ண்டீர்கள்...
மேலும் நம்முடைய வழக்கு வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கும் அரசிடம் கெஞ்சுவது நம்மிடம் உள்ள ஒற்றுமையையும், வழக்கு தோற்றுவிடுமோ என்ற அச்சத்தை காட்டுகிறது ...
தமிழகத்தின் முக்கிய மீடியாக்கள் இவர்களின் அரசியல் சூழ்ச்சியினை அறிந்து செய்தி வெளியிடவில்லை..மேலும் தினமலர் நாளிதழ் இவர்களின் அரசியல் சூழ்ச்சியினை அறிந்து கேவலமாக ஆசிரியர்கள் ஜால்ராவால் உஷார் என செய்தி வெளியிட்டுள்ளது...
அதன் ஆதரங்களையும் இவர்களின் போராட்ட புகைப்படத்தையும் பாருங்கள்... மேலும் தெரிவிப்பது என்னவெனில் வழக்கு முடியும் நிலையில் உள்ளதால் இந்த அரசிடம் கெஞ்சாமல் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் நீதி கிடைக்கும் அதுவரை பொறுமைகாக்கவும் பின் அனைவரையும் கலந்து மிகப்பெறிய அளவில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கலாம்.... ஜெயபாரதிகவிதாவின் அதற்கு அரசியல் சூழ்சியால் ஆசிரியர்களாகிய நம்மை மற்ற தமிழக அரசியல் இயக்கங்களும் மீடியாக்களும் கல்வியாளர்களும் நம்மை தவறாக சித்தரிக்க கூடும்....
நன்கு யோசித்து முடிவு எடுங்கள் ஆரம்பத்திலிருந்து இப்பிரச்சனைக்கு போராடியது யார்...இப்போது இதை அரசியலாக்குவது யார் என யோசியுங்கள்...
அரசியல்வாதிகள் போல இப்படி போட்டாபோட்டி, அறிக்கை போர் செய்வது எல்லாம் எதற்காக நண்பரே?
Deleteபாதிக்கப்பட்ட அனைவருக்கும் திரு.ராஜலிங்கம் உங்கள் போராட்டம், அர்ப்பணிப்பு எல்லாம் தெரியும்.
மாற்றுக் கருத்தும், மாற்று வழியும் சரியென்போர் அவரவர் வழிகளில் முயற்சிப்பதை ஏளனம் செய்வது தரம் தாழ்ந்த செயலென படுகிறது.
பாதைகள் வேறாயினும் நோக்கம் ஒன்று மட்டுமே.
முடிந்தால் மாற்றுப் பாதையை ஏற்க, இல்லையெனில் விலகி பார்வையிடுக.
ஏனென்றால் ஒரு ஊருக்கு, ஒரு வழி மட்டும் அல்ல.
நீதி மன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எத்தனையோ கோரிக்கைகள் அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது (இடைநிலை ஆசிரியர் ஊதியம், சாலைப்பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என பட்டியல் மிக நீளம்).
ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்? இந்த கோரிக்கையின் நிலை என்ன ஆகும் என்றும் சிந்திக்கவேண்டும் அல்லவா?
கோரிக்கையினை வென்றெடுப்பது மட்டுமே நோக்கமாக கொண்ட நீங்கள் மாற்று வழியில் முயற்சிப்போரை இழிவுபடுத்தி,போராட வருபவர்களை கலைத்து, ஒற்றுமையை குலைக்காதீர்கள் நண்பரே.
அரசியல்வாதிகள் போல இப்படி போட்டாபோட்டி, அறிக்கை போர் செய்வது எல்லாம் எதற்காக நண்பரே?
Deleteபாதிக்கப்பட்ட அனைவருக்கும் திரு.ராஜலிங்கம் உங்கள் போராட்டம், அர்ப்பணிப்பு எல்லாம் தெரியும்.
மாற்றுக் கருத்தும், மாற்று வழியும் சரியென்போர் அவரவர் வழிகளில் முயற்சிப்பதை ஏளனம் செய்வது தரம் தாழ்ந்த செயலென படுகிறது.
பாதைகள் வேறாயினும் நோக்கம் ஒன்று மட்டுமே.
முடிந்தால் மாற்றுப் பாதையை ஏற்க, இல்லையெனில் விலகி பார்வையிடுக.
ஏனென்றால் ஒரு ஊருக்கு, ஒரு வழி மட்டும் அல்ல.
நீதி மன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எத்தனையோ கோரிக்கைகள் அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது (இடைநிலை ஆசிரியர் ஊதியம், சாலைப்பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என பட்டியல் மிக நீளம்).
ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்? இந்த கோரிக்கையின் நிலை என்ன ஆகும் என்றும் சிந்திக்கவேண்டும் அல்லவா?
கோரிக்கையினை வென்றெடுப்பது மட்டுமே நோக்கமாக கொண்ட நீங்கள் மாற்று வழியில் முயற்சிப்போரை இழிவுபடுத்தி,போராட வருபவர்களை கலைத்து, ஒற்றுமையை குலைக்காதீர்கள் நண்பரே.
ஆசிரியர் தகுதித்தேர்வு போராட்டங்கள் முற்றிலும் அரசியலே உள்நோக்கமும் தவறான வழிகாட்டலுமே ஆதாரங்களுடன்
ReplyDeletehttp://www.pallikodam.com/2016/01/blog-post_11.html?m=1
Set notification eppa varuam
ReplyDeletethiramai irundhirundhal 4 TET exams nadandhadhe,,,ezudhi pass pannirukalame,,,
ReplyDeleteYEPPO BRO 4 TET VANTHUCHU?
DeleteSRIDHAR R SIR VANAKKAM . TNTET SUPREME COURT CASE DTLS SOLLUNGA PLZ . NEXT HEARING DATE PLZ . RPLY SIR. I AM WAITING FOR UR INFO.
ReplyDeleteSRIDHAR R SIR VANAKKAM . TNTET SUPREME COURT CASE DTLS SOLLUNGA PLZ . NEXT HEARING DATE PLZ . RPLY SIR. I AM WAITING FOR UR INFO.
ReplyDelete