Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்

பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.


இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை திரும்ப பெறும் பணியை கல்வித்துறை துவக்கியுள்ளது.


தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியரை திரும்பப் பெற துவங்கியுள்ளனர். இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.




30 Comments:

  1. ஆசிரியர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர் என்று என்ன அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. 100 க்கு குறைவான மாணவர்கள்(6,7 & 8) உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100 க்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மாறுதல் செய்யப்பட்டனர் என்பதே உண்மை.
    தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். பணியிடங்கள் குறைக்கப்படவில்லை.இது பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். சட்டசபை தேர்தல் நேரத்தில் நாங்கள் நிரந்தரமாக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கும் நேரத்தில் சம்பந்தமில்லாதவர்கள் தவறான செய்தியை வெளியிட்டு வெண்ணை திரளும்போது தாழியை உடைக்கும் வேலையை செய்யாதீர்கள். மேலும் இச்செய்தி ஏற்கனவே 21ம் தேதி வெளியிடப்பட்டபோதே நான் இதே மறுப்பைத் தெரிவித்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. news is correct

      Delete
    2. ஒரு லட்சம் இரண்டு லட்சம்னு லஞ்சம் கொடுத்து வேலைக்கு போன பகுதிநேர ஆசிாியரா வேலைக்கு சோ்ந்துட்டு இப்ப உங்களுக்கு பணி நிரந்தரம் ஒரு கேடா.. நல்லா படிச்சு திறமை இருந்தும் பணம் இல்லாத எத்தனையோ பேரு இருக்க நீங்கள்ளாம் நோகாம நொங்கு திங்கனுமா... பணம் கொடுத்து வேலைக்கு போற யாரா இருந்தாலும் நல்லாவே இருக்க மாட்டீங்கடா... அதிலும் பணம் கொடுத்து ஆசிாியா் வேலைக்கு போற நாய்கள் நாசமாதான் போவீங்க.
      இப்படிக்கு திறமை இருந்தும் பணம் இல்லாதோா்

      Delete
    3. எல்லோரும் பணம் கொடுத்து வேலை வாங்கியதாக நினைக்கக் கூடாது. பணம் கொடுக்காமல் வேலை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு கேவலமான எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியராக கூடாது என்பது இறைவனின் எண்ணமாகவும் இருக்கலாம்.

      Delete
  2. நல்லதோ கெட்டதோ விரைவில் ஒரு முடிவு சொன்னாங்கனா
    நாங்க பாதி உசுறோட தப்பிச்சிருவோம்.
    எங்க வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதற்கு இந்த தமிழக அரசு மட்டுமே பொறுப்பு.....
    இப்படி ஒரு வேலையை குடுக்காமலே இருந்திருக்கலாம் பகுதிநேரம் போக மீதம் உள்ள நேரம் கேள்வி்க்குறியாகவே உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. அப்ப கொடுக்க பணம் இருந்துச்சில்ல.. இப்ப சாகுங்கடா..

      Delete
    2. பணம் இல்லாம இருந்து நீ என்ன பண்ண போற? நீ சாகுடா முதல்ல

      Delete
  3. நல்லதோ கெட்டதோ விரைவில் ஒரு முடிவு சொன்னாங்கனா
    நாங்க பாதி உசுறோட தப்பிச்சிருவோம்.
    எங்க வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதற்கு இந்த தமிழக அரசு மட்டுமே பொறுப்பு.....
    இப்படி ஒரு வேலையை குடுக்காமலே இருந்திருக்கலாம் பகுதிநேரம் போக மீதம் உள்ள நேரம் கேள்வி்க்குறியாகவே உள்ளது....

    ReplyDelete
  4. First you tell that how many numbers of part time trs selected?
    16,000 or 16,549
    Totally now how many of them continue after deployment
    Find the strength particulars

    ReplyDelete
  5. Dnt spread rumours abt part time trs

    ReplyDelete
  6. Cm has to answer for the life of all the part time trs.all the part time trs are now suffering great mental worries.will the job be regularized or not

    ReplyDelete
  7. Supreme court order recruitment not only on the basis of employment seniority
    And also right act also told selection will be made only through exam
    Then how can part time trs job regularised
    Think it

    ReplyDelete
  8. தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். 16,549 பேரின் குடும்பங்களை சார்ந்த தாய் தந்தை கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரும் இந்த தேர்தல் நேரத்திலாவது பணி நிரந்திரம் என்ற செய்தி வந்துவிடாத என்று எதிர்பார்த்து காத்து கிடக்கும் நேரம் இது





    மாண்பு மிகு புரட்டாசி தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு பொறுப்பேற்று முதல் முதலில் பணி அமார்த்தப்பட்டவர்கள் நாங்கள் தான் 16,549 பேரின் குடும்பங்களை சார்ந்த அனைவரும் உங்களின் மீது மிகவும் அன்பும் பாசம் கொண்டவர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொள்வதில் கடமைப்பட்டுள்ளோம்.

    அம்மா எங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் வாங்கி தரவோ அனைத்து மக்களைப் போல் எந்த ஒரு பண்டிகை தினங்களையும் நாங்கள் கொண்டாட முடிவதில்லை?

    எங்களின் நிலை மாண்பு மிகு அமைச்சர்களிடம் பல முறை முறையிட்டுள்ளோம். அவர்களும் விரைவில் இது சம்மந்தமாக அம்மாவிடம் பேசி விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று வாய்மொழி உறுதி அளித்தனர் அன்று முதல் இன்று வரை நாங்கள் அனைவரும் அந்த ல்ல செய்திக்காக காத்துக்கொண்டுள்ளோம். அம்மா எங்கள் வாழ்வில் 2016ம் ஆண்டில் இருந்தாவது நல்லது நடக்க உங்கள் கையால் எங்கள் பணி நிரந்திர ஆணையை பெற காத்துக்கிடக்கும் பணியாளன்.
    N.L.இராஜசேகரன்
    கணினி ஆசிரியர்
    அ.உ.நி.பள்ளி
    பூனிமாங்காடு
    திருவள்ளூர் மாவட்டம்.
    9965323601

    ReplyDelete
    Replies
    1. முதல்ல உங்கள் கருத்தை படிங்க. அல்லது திருத்துங்க.புரட்சித்தலைவி என மாற்றுங்க. புரட்டாசி தலைவி அல்ல. இந்த தவறால் கூட உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம்

      Delete
    2. நீங்க பணம் கொடுத்து வேலை வாங்கினப்ப இது மாதிாிதானே பணம் கொடுக்க வழி இல்லாத பட்டதாாிகள் அவா்களது குடும்பம்.பிள்ளைகள் அனைவரும் வேதனை பட்டு இருப்பாங்க அப்ப பணம் கொடுத்து வங்கின வேலைக்கு இ்ப்ப பணி நிரந்தரமா... நீங்கள்ளாம் குடும்பத்தோட சாகுங்கடா....

      Delete
    3. உங்களின் ஆதங்கம் சரியா? நாங்கள் இறந்தால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும் என்றால் நீங்கள் எவ்வளவு கொடுமையான மனம் கொண்டவராக இருப்பீர்கள் என்பது என்னால் உணரமுடிகிறது நண்பரே!!!!!

      Delete
  9. ஆசிரியர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர் என்று என்ன அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. 100 க்கு குறைவான மாணவர்கள்(6,7 & 8) உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100 க்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மாறுதல் செய்யப்பட்டனர் என்பதே உண்மை.
    தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். பணியிடங்கள் குறைக்கப்படவில்லை.இது பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். சட்டசபை தேர்தல் நேரத்தில் நாங்கள் நிரந்தரமாக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கும் நேரத்தில் சம்பந்தமில்லாதவர்கள் தவறான செய்தியைகளை வெளியிடாதீர்.

    ReplyDelete
  10. நல்லதோ கெட்டதோ விரைவில் ஒரு முடிவு சொன்னாங்கனா
    நாங்க பாதி உசுறோட தப்பிச்சிருவோம்.
    எங்க வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதற்கு இந்த தமிழக அரசு மட்டுமே பொறுப்பு.....
    இப்படி ஒரு வேலையை குடுக்காமலே இருந்திருக்கலாம் பகுதிநேரம் போக மீதம் உள்ள நேரம் கேள்வி்க்குறியாகவே உள்ளது....கருணை காட்டுங்கள்.

    ReplyDelete
  11. நல்லதோ கெட்டதோ விரைவில் ஒரு முடிவு சொன்னாங்கனா
    நாங்க பாதி உசுறோட தப்பிச்சிருவோம்.
    எங்க வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதற்கு இந்த தமிழக அரசு மட்டுமே பொறுப்பு.....
    இப்படி ஒரு வேலையை குடுக்காமலே இருந்திருக்கலாம் பகுதிநேரம் போக மீதம் உள்ள நேரம் கேள்வி்க்குறியாகவே உள்ளது....கருணை காட்டுங்கள்.

    ReplyDelete
  12. Eludhum comp tr yosithu parungal
    652 post after exam endru ulladhu
    Ungalukku regularisation panninaal
    652 members regularisation endro nirandharam aagi iruppargal
    Employed seniority endral communal rotation priority etc ..
    Through exam endralum some nadai muraigal ulladhu
    Ondrum theriyamal yeppadi nirandharam
    Ungalukku mun padithavargal illaya
    Part time trs GO padi nirandharam pannuvadharku vaaippu miga kurivu
    Idhu arasanga velai alla endru ulladhu

    ReplyDelete
    Replies
    1. சாியா சொன்னீங்க...

      Delete
  13. selection procedure was wrong because real seniority and real qualification was not considered during selection strict seniority and perfect qualification to be considered -affected candidate with relevant qualification and seniority

    ReplyDelete
  14. Yes very correct
    Difference bet'nRecruitment and selection
    Recruitment. Very easy procedure
    Selection of candidate very long time procedure (I.e choose the candidate right time at right place)

    ReplyDelete
  15. மன்னிக்கவும் புரட்சித்தலைவிக்கு பதிலாக புரட்டாசி தலைவி என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த தவறுக்கு என்னை மன்னியுங்கள்

    ReplyDelete
  16. dear friends, if you have any difference of opinion, please use gentle words to express that. i know many part time teachers got appointment without giving any bribe. part-time teachers are requesting to confirm their appointment as regular teachers. that's their right. in many states, many part-time teachers are being regularised. in our state many part-time teachers are going to the school regularly and doing full time teachers duty. they are working more than three years and many teachers are more than 40 years of age. hence, their request is correct. the amma government may consider their request and make them full time teachers. if some one gets benefit we should appreciate that and shouldn't worry and angry about others happiness.

    ReplyDelete
  17. 652 trs also many of them 40 yrs old
    But govt not considered that trs
    Regular recruit ment giving only we entered after right act no one can't enter into govt job without exam

    ReplyDelete
    Replies
    1. Govt considered those 652 teachers and conducted 2 exams to make them permanent but you teachers failed in both those tests. do you want another 5 more exams to conducted ?

      Delete
    2. Ya very correct why govt conduct test ? Without b.ed those pupils wrote the exam . you think it that time all VOC instructors permanent only 5yrs they are working after that permanent but b.ed candidates they fight scourt and got order. Only regular recruitment On the basis of b.ed seniority so tell you part time trs came to regular employment?no
      So govt again conduct regular recruitment through employment or trb exam

      Delete
  18. Part time trs panic nirandharam keattal order govt appadiyea koduthu Vida vendum endrallava avargal ketkirargal
    Yeppadi panna mudiyum employ.seniority communal rotation priority etc ?
    Special trs exam allavaa ketkirargal
    That's right you pupil 's always asking employment seniority
    1880 trs exam eludhum poludhu exam eludhiyirundhal continuous saga post potirupargal
    Scourt order 2009 il exam endru irundhum oruvarum govt idam ketkavillayea

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive