'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது.
Revision Exam 2025
Latest Updates
Home »
» டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...