விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும்அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கிராம பள்ளிகளை தத்தெடுக்கிறது விளையாட்டு பல்கலை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...