தர்மபுரி
சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ., நடராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்,
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், சி.இ.ஓ.,அலுவலகத்தில், தேசிய கொடி
வடிவிலான கேக்கை வெட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜாராம் வர்மா கூறியதாவது: பெற்றசுதந்திரத்தையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில், கல்வித்துறை அதிகாரியான சி.இ.ஓ., மகேஸ்வரி, தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, தேசிய கொடியை அவமதித்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சர்ச்சையில் சிக்குவது என்பது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறைக்கு வாடிக்கையாக போய்விட்டது.
ReplyDeleteAre they education department officials?
ReplyDelete