Home »
» மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...
கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர்
மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00
மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில்
விளையாட உள்ளார்கள்...
நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...
ஜெ.திருமுருகன்
கணித பட்டதாரிஆசிரியர்,
மூலத்துறை
All the best
ReplyDeletevazhlthukkal... we are eagerly waiting to see... I appreciate that maths teacher...
ReplyDeleteJust now saw their performance.really superbbbbb.They performed very well
ReplyDeleteBest wish for theirs upcoming rounds and winning the final round.
ReplyDeleteBest wish for theirs upcoming rounds and winning the final round.
ReplyDelete