சர்வதேச வேட்டி தினமான இன்று அரசு ஊழியர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிவது தற்போதுள்ள தலைமுறையினரிடம் ஆர்வம்குறைந்து வருகிறது.
இதையொட்டி தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஆண்கள் வேட்டி அணிந்து பணிக்கு வர முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, சென்னை தலைமை செயலக சங்க தலைவர் கணேசன் கூறும்போது,
தலைமை செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றி வருகிறார்கள். வேட்டி தினத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...