வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மீண்டும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. நாளை மற்றும் பிப்., 6ல், மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். இதில், வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» வாக்காளர் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு
ஏற்கனவே உள்ள போலி வாக்காளர்களை நீக்கவேண்டும்.
ReplyDelete