Prepared by Mr. P. Saravanan, Padasalai Reader.
தற்போது பள்ளியில் ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான சிறப்பு முகாம் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான வகுப்பு ஆசிரியர் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கொடுத்து சிறப்பு முகாமிற்குச் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...